ஜோதி பயண பிரச்சாரம்

img

அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநாடு கோவையில் தியாகிகள் ஜோதி பயண பிரச்சாரம்

நெல்லையில் நடைபெறும் அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநாட்டையொட்டி கோவையில் செவ்வாயன்று தியாகிகள் ஜோதி பயண பிரச்சா ரம் மேற்கொள்ளப்பட்டது.